வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி!!
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று காலை சபையின் தலைமைக் காரியாலய முன்றலில் அகவணக்கத்துடன் நிiவேந்தல் ஆரம்பமாகியது. நினைவேந்தலுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொது ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலித்தார்.
அதனைத் தொடர்ந்து சபைக்கு வருகை தந்திருந்த ஏனையோரும் அஞ்சலித்தனர்.
தகவல்.. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்