காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணி!! (படங்கள்)
யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பணிகளை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”