;
Athirady Tamil News

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

0

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.