#மரணஅறிவித்தல்§ திரு பாலசிங்கம் தர்மபாலன்
#மரணஅறிவித்தல்§ திரு பாலசிங்கம் தர்மபாலன்
பிறப்பு :07 ஜனவரி1971 புங்குடுதீவு -2
இறப்பு : 23 ஜனவரி 2022 கனடா
இலங்கை யாழ் புங்குடுதீவை 2 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு பாலசிங்கம் தர்மபாலன் அவர்கள் 23 – 01 – 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, கதிராசி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் தனலெட்சுமி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் மற்றும் மனோன்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்
விஜயராணி அவர்களின் ஆருயிர்க் கணவனும்
குகப்பிரியா, துஷாந், யதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
தனபாலன், கிருபாராணி (கீதா கனடா), கிருபா நந்தினி (நந்தினி லண்டன்), கிருபா றஞ்சினி (றஞ்சினி இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்
ஜெயராணி (ஜெயா கனடா) ரவீந்திரன் (ரவி கனடா) விக்கினேஸ்வரன் (விக்கி சுவிஷ்) இந்துராணி (இந்து இலங்கை), விஜயகுமார் (விஜயன் கனடா) காலஞ்சென்ற வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
விஜிதா, ஆனந்தரூபன், யுவராஜா, கஜன், ஜெயராஜ், தேவயானி, வாசுகி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு துயர்பகிர்வோம் மூலமாக கேட்டுக் கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்.
மேலதிக தொடர்புகளுக்கு
விஜயா (மனைவி): +14167692941
தனம் (தாய்) : +94771644849
தனபாலன் ( சகோ) :+4477350031010
கீதா (சகோதரி) :+141668467687
நந்தினி (சகோதரி) : +447387157067
ரஞ்சினி (சகோதரி) : +94771644849
மனோன்மணி (மாமி) : +94773165961
ரவி (மச்சான்) : +14165754885
விக்கி (மச்சான்) :+41
விஜயன் (மச்சான்) : +14166246614