;
Athirady Tamil News

ஜனாதிபதிக்கு நன்றி சொன்ன விமல் !!

0

அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை படமெடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நன்றி தெரிவித்துள்ளார்.

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.