கோட்டாவின் அதிரடியால் வலைதள பதிவாளர்கள் விழிப்பிதுங்கினர் !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.