பாராளுமன்ற சந்தியில் பதற்றம்: 12 பேர் கைது !!
பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற சந்தியில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற வாகனங்கள் மீது, தாக்குதல்களை என்றக் குற்றச்சாட்டின் கீழ் தனிநபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.