இதற்கு முன்னாலும் தொங்குகிறது உள்ளாடை !!
பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிகளில் உள்ளாடைகளை உலரவிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் வைத்தியசாலைகளிலுள்ள பெண்கள் மருந்து தட்டுப்பாட்டினால் அவதிவுறுவதை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் உள்ளாடை தொங்கவிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மகாநாயக்க தேரர்களின் அறிவித்தல்
புத்திஜீவிகளை உள்ளடக்கிய சர்வகட்சி பொது இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!
ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!
பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!
“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!
சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)
’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!!
‘நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்திய அனுர! (வீடியோ)
காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)
புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!