மற்றுமொரு எரிவாயு கப்பல் வருகிறது !!
எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3 ஆயிரத்து 800 மெற்றிக் டொன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.