நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!!
நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளது