யாழ்.மாவட்ட செயலர் – கட்டளை தளபதி சந்திப்பு!!
யாழ். பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்ட
மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”