;
Athirady Tamil News

நடமாடும் எரிபொருள் விநியோகம் – புதிய முறைமை அறிமுகம்!!

0

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்பும் முன்னோடித் திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி மோட்டார் வண்டிகள் மற்றும் கான்களுக்கு வழங்க எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்தவெளிகளில் இந்த எரிபொருள் டிரக் டிஸ்பென்சர்கள் பயன்படுத்தப்படும்.

இது விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.