;
Athirady Tamil News

நகர சபைகள் பல மாநகர சபைகளாக தரமுயர்ந்தன!!

0

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

அதுபோல, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேச சபைகள் நகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.