இலங்கை கேதீஸ்வரநாதர் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி விழா!! (படங்கள்)
இலங்கை, மன்னார் மாவட்டம் – மாதோட்டத்தில் அருள்புரியும் கௌரியம்பாள் சமேத கேதீஸ்வரநாதர் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி விழா நேற்று 23.08.2022 ஆலய பிரதம சிவாச்சாரியர் கருனாநந்த குருக்கள் தலமையில் சிறப்புற நடைபெற்றது. சுவாமி வெளிவீதி வலம்வரும் காட்சி…