48 பொருட்களுக்கு விதிக்கப்பட்டது நிபந்தனைகள் !!
48 வகையான பொருட்களை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் அல்லது விற்பனை தொடர்பான நிபந்தனைகள் சிலவற்றை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.