சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் கோமாதாக்களுக்கான நீர்த்தொட்டி அமைக்கப்பட்டது ( படங்கள் இணைப்பு )
புங்குடுதீவு கிராமசபை மற்றும் புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவருமான அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் நினைவாக அவரது குடும்பத்தினரின் ரூபாய் 85000 நிதியுதவியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு குறிச்சிக்காடு பகுதியில் கோமாதாக்களுக்கான நீர்த்தொட்டியொன்று அமைக்கப்பட்டுள்ளது.