வர்த்தமானி வெளியாகாது?
இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள நிலையில், அவர்களின் அமைச்சு பொறுப்புகள் வர்த்தமானியில் வெளியிடப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தமானியில் வெளியிடப்படாத இராஜங்க அமைச்சுக்களுக்கு செயலாளர் ஒருவர் மாத்திரமே நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.