நாமல் வசமாகிறது பொதுஜன பெரமுன?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் பொய்யானவை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற கலந்துரையாடல்கள் கூட நடைபெறவில்லை என கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.