;
Athirady Tamil News

எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் !!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் (04) எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என்று, பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன, இன்று (03) பிற்பகல் தெரிவித்தார்.

செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெற்றோலிய விநியோகஸ்தர்கள் நாளை முதல் விநியோக சேவையை தவர்க்கவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.