;
Athirady Tamil News

லடாக் பகுதியில் நடந்தே 3,200 கி.மீ. பயணம் செய்த புனே தம்பதியர்..!!

0

புனேவைச் சேர்ந்த நிகிலும் பரிதியும் வழக்கமான கார்ப்பரேட் பணியில் இருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் லடாக் பகுதியைச் சுற்றி வர முடிவு செய்தனர். கடந்த ஓர் ஆண்டாக அவர்கள் லடாக் பகுதியில் நடந்து பயணம் செய்து வருகின்றனர். கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதி வரை, அதாவது உலக சுற்றுலா தினம் வரை, இவர்கள் 3.200 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.