திகா – ஜீவன் இணைந்து போராட்டம்?
பெருந்தோட்டக் கம்பனிகளால் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனவரிக்குப் பின்னர் நியாயமான சம்பளம் ஒன்றை பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கவில்லை என்றால் கூட்டுத் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறோம் என சபையில் தெரிவித்தார்.