அச்சுறுத்தி அதிகரிப்பதை ஏற்க முடியாது!!
நாட்டு மக்களை அச்சுறுத்தி மின் கட்டணத்தை அதிகரிப்பதை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மின்கட்டண விடயத்தில் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் என கூறுவது அசாதாரணமானது எனவும் தெரிவித்தார்.