அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
பன்னீர், பழனிசாமி ஆகியோர் தரப்பு வாதம் அடுத்தடுத்து நிறைவடைந்த நிலையில் தலைமை அலுவலகம் தரப்பு இன்று வாதம் செய்கிறது.
நீதிபதி தினேஷ் மகேஷ்வரி அமர்வில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.