;
Athirady Tamil News

இருபாலையில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் வழிப்பறி!!

0

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருபாலை , டச்சு வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை , இருபாலை பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நின்ற நால்வர் அடங்கிய குழுவொன்று , வாளினை காட்டி , வீதியில் பயணித்தவரின் மோட்டார் சைக்கிளில் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.