;
Athirady Tamil News

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விசேட உரை!! (PHOTOS)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இடம்பெற்றுவரும் புதன் காலை ஒன்று கூடல் விசேட உரை நிகழ்வில் (08.02.2023 புதன்) காலை யாழ். போதனா வைத்தியசாலையின் சமுதாய மருத்துவத்துறையின் வைத்தியப் பதிவாளர் டாக்டர்; கே. ஏன். பரமேஸ்வரன் நேருள மனப்பாங்கு என்ற பொருளில் கருத்துரை வழங்கினார்.
கருத்துரையாற்றிய வைத்தியர் பரமேஸ்வரன் கலாசாலை அதிபர் மற்றும் பிரதிஅதிபர்களால் மதிப்பளிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.