தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா!! (PHOTOS)
வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(20.03.2023) சிறப்புற இடம்பெற்றது.