;
Athirady Tamil News

விஜேயதாச, அலி சப்ரி தென்னாபிரிக்காவுக்கு பயணம்!!

0

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது.

அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்’ பணியை, முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறைச்சாலைவிவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.