புலமை பரிசில்: பாடசாலை வெட்டுப்புள்ளி வெளியானது !!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான புள்ளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில்,
கொழும்பு றோயல் கல்லூரி- 182,
விசாகா வித்தியாலயம்- 181,
தர்மராஜா கல்லூரி – 180,
ஆனந்த கல்லூரி- 179,
தேவி பாலிகா வித்தியாலயம்- 178,
மலியதேவ பெண்கள் கல்லூரி- 177,
மஹாமாயா (கண்டி) – 176
சிறிமாவோ பண்டாரநாயக்க (கொழும்பு) – 175