சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு !!
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. VHS 1256B என பட்டியலிடப்பட்டுள்ள புதிய கிரகம் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
புதிய கிரகத்தில் தண்ணீர் இருப்பததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது