;
Athirady Tamil News

தீர்ப்புக்கு பிறகு கருத்து- மகாத்மா காந்தி சொன்னதை மேற்கொள் காட்டிய ராகுல்!!

0

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதன் பிறகு ராகுல் காந்தி தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டார். மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை அவர் சுட்டிக்காட்டினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே என் கடவுள். அதை அடைய அகிம்சை தான் வழி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.