சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள்!!
சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 100 நகரங்களில் 65 இந்திய நகரங்கள் இடம்பிடித்து உள்ளது. உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஐக்யூ ஏர்’ வெளியிட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 131 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 100 மாசுபட்ட நகரங்களில் 65 நகரங்கள் அடுத்த இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளதாகவும் சுவிட்சர்லாந்து நாட்டு ஐக்யூ ஏர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.