பிரான்சில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் சட்டம் அமல்!!
பிரான்ஸ் நாட்டில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இருப்பதாக அதிபர் மேக்ரான் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. அதனை மீறி, ஓய்வுபெறும் வயதை சட்டமாக்கும் மசோதாவில் அதிபர் மேக்ரான் கையெழுத்திட்டார்.
இதன் மூலம் பிரான்ஸ் நாட்டில் ஓய்வுபெறும் வயது 62லிருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.