நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! நாசா வெளியிட்ட அறிவிப்பு !!
400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும்.
இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் 1958ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், 400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ‘நிங்கலோ’ சூரிய கிரகணம் நாளை (ஏப்ரல் 20) நிகழ உள்ளது.
இந்தியாவில் இந்த நிகழ்வை காண முடியாது.
ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது 62 வினாடிகளுக்கு சூரியன் பூமியை மறைக்கப்படும் காட்சி தெரியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.