பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்!!
பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகளின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்மைய நாட்களாக வெயில் அனைவரையும் பொசுக்கி தள்ளியது ஆனால் தற்போது இந்தியாவில் சில மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது.
பேருந்திற்குள் குடைபிடித்துக் கொண்டு
இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், பேருந்திற்குள் குடைபிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
மழை பெய்த நிலையில் பேருந்திற்குள் வந்த மழை நீரால் பயணிகள் நனைந்து குடையை பிடித்துள்ளனர்.