;
Athirady Tamil News

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு- மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!!

0

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.