;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் பஸ்-லாரி மோதல்: 6 பேர் பலி!!

0

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பஸ்சும்- கண்டெய்னர் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.