மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி!!
மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. மல்யுத்த வீரர்களின் புகார் மீதான விசாரணையும் விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.