கடைசி வரை பா.ஜனதா தான்!- கங்கை அமரன்!!
பிறந்ததில் இருந்து நாங்கள் எந்த கட்சியிலும் இருந்தது இல்லை. பா.ஜனதாவில் இணைந்த பிறகு உரிய மரியாதை கிடைக்கிறது. பிரதமர் மோடி அன்புடன் பேசுவது பற்றி என் அண்ணன் இளையராஜா அடிக்கடி சொல்வார். பா.ஜனதா மட்டுமே இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சியாக இருக்கிறது. எனவே இந்த பிறவியில் பா.ஜனதாவில் தான் கடைசி வரை இருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் கங்கை அமரன்.