அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவு!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/12/1060648-earthquake-02-1-750x430.webp)
அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது. ஜெரிமி என்ற நகருக்கு அருகே 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடந்து சேதமடைந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.