அனுரவுக்கு தடையுத்தரவு !!
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இராஜகிரிய தேர்தல் காரியாலயத்துக்கு முன்பாக, இன்றையதினம் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு எதிராகவே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.