;
Athirady Tamil News

சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு !!

0

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.