வித்தியா நினைவாக புங்குடுதீவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)
சூழகம் அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மாணவி அமரர் சி. வித்தியா அவர்களின் நினைவாக புங்குடுதீவு நசரெத் முன்பள்ளிக்கு ரூபாய் 42000 பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது . குறித்த முன்பள்ளியில் 24 மாணவர்கள் கற்றுவருகின்றனர்.
அமரர் வித்தியாவின் சிறிய தந்தையாரின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.