;
Athirady Tamil News

09வது அகவையில் நோக்கி அடியெடுத்து வைக்கும் வவனியா LCDC CAMPUS!!!! (PHOTOS)

0

வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது…

சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன் உருவாகிய இவ் கல்லூரியானது இன்று 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி ஒரு விருட்சமாக வானுயர்ந்து நிற்கின்றது..

தனியார் கல்வி நிறுவனம் என்றாலே அதன் அடிப்படை நோக்கம் பணமாக தான் இருக்கும் ஆனால் இக்கல்லூரியானது பணத்திற்காக இல்லாமல் ஏழ்மையான மாணவர்களின் கல்வி தேவையினை Lingam foundation என்பதன் மூலம் இலவச ஆங்கில கல்வியினை 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வழி நடத்தி வருகின்றது ..

தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியில் சிறிதாக உருவாகிய இக் கல்லூரி ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் இவ் தருணத்தில் தனது தலைமை காரியாலயத்தினை canada வில் நிறுவி உள்ளது இதன் பெருமை இக் கல்லூரியின் முதல்வரான சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரை மட்டுமே சாறும்…

Canada ல் மட்டுமில்லாமல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களிலும் தனது கிளைகளை நிறுவ செயல்பட்டு வருகின்றது

வவுனியாவில் ஆங்கில மொழிக்காக மட்டுமே இயங்கி வருகின்ற இக்கல்லூரி தன்னிடம் கல்வி கற்க வருகின்ற மாணவர்களை canada and London நாட்டிற்கு செல்வதற்கான students visa இணையும் செய்து மாணவர்களின் வெளிநாட்டு கனவினையும் நிறைவேற்றி வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.