யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை!! (PHOTOS)
யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மைதானத்தில்
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்தவிற்கு யாழ்ப்பாணம் தலமையகப் பொறுப்பதிகாரி தலைமையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.