;
Athirady Tamil News

அஸ்வெசும குறித்த புதிய அறிவிப்பு !!

0

சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.