;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது!!

0

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.