;
Athirady Tamil News

தந்தை யார்? சித்தப்பா யார்?- இரட்டையர்களால் குழப்பம் அடைந்த கைக்குழந்தை!!

0

சமூக வலைதளங்களில் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் ஏராளமாக பகிரப்படுவதுண்டு. அவற்றில் சில வீடியோக்கள் வைரலாக பரவி விடும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு கைக்குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

மனதை கவரும் அந்த வீடியோவில் அந்த குழந்தையை வைத்திருக்கும் நபரும், அவரது அருகில் இரட்டையரான அவரது சகோதரரும் உள்ளனர். இதனால் அந்த குழந்தை தனது தந்தை யார்?, சித்தப்பா யார்? என்ற குழப்பத்தில் அப்பாவியாக திகைக்கும் காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.