;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம்!! (PHOTOS)

0

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம் இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.