மற்றுமொரு ரயில் பயணி விழுந்து காயம் !!
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி இன்று மாலை 5.45 மணியளவில் பயணித்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் புலகஹகொட உப நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.