உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது!!
2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிஜரேமஜெயந்த சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
புதிய திகதிகள் பற்றிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.